Monday, January 6, 2014

Namperumal Adhyayana utsavam Pagal pathu Day 6

பகல் பத்து ஆறாம் திருநாளன இன்று நம்பெருமாள் ச்வேதகிரி ராஜன் கொண்டையும் ரத்னா பதக்கமும் பல்லடுக்கு திருவாபரணமும் ரத்ன அபய ஹஸ்தமும் மகர காது காப்பும் மகர ரத்ன மகரிய கண்டிகையும் சாற்றி கொண்டு பேரானந்த காட்சியினை வழங்குகின்றார் photo courtesy Mr sundar bhattar

by
Sudarsan Rao Bhoware


Photo courtesy : Rengarajan Ravi

0 comments:

Post a Comment