Sunday, January 12, 2014

Namperumal athyanautsavam RaaPathu day - 2

இரா பத்தின் இரண்டாம் நாளன இன்று நம்பெருமாள் அயோத்தி இருந்து திருவரங்கம் வந்த பெருமாள் விபிஷ்ணர்க்கு நடை அழகு காட்டிய பெருமாள் நமக்காய் காத்து இருகின்றான் திருமா மணி மண்டபத்தின் நடுவே பக்தர்களே வாருங்கள் மன்னவர் விதி வைகுண்டம் புகுவதே என்பதை நிருபிக்கும் விதமாய் வரும் அடியார்க்கு எல்லாம் ஆறாத அருளமுதமாய் நம் அரங்கன்  
by Sudarsan Rao Bhoware
Photo Courtesy Rengarajan Ravi
 
Photo Courtesy Sundar bhattar


Photo Courtesy Sundar bhattar

Photo Courtesy Sundar bhattar
Photo Courtesy Rengarajan Ravi


1 comments:

Post a Comment