
வேறு எங்கும் காண முடியாத ஒரு திருக்கோலம் . ஆனந்த சயன ராமர். இந்த ஆலயம் 1400 ஆண்டுகள் மிகப் பழமையான ஆலயமாகும் . இராமபிரான் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கிறார் உடன் சீதா தேவியும் இருக்கிறார் அவரது திருவடியின் அருகில் மாருதியும் அருளபாளிகிறார் . அமைவிடம் : கடலூர் மாவட்டம். குருஞ்சிப்பாடி தாலுகாவில் இருந்து 8 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் உள்ளது
Article from
The Vengadampettai temple is unique in many aspects such as Lord Rama...