Showing posts with label Ananthapadmanabha swamy temple Trivandrum. Show all posts
Showing posts with label Ananthapadmanabha swamy temple Trivandrum. Show all posts

Tuesday, November 19, 2013

Anantha Padmanabha Swamy Temple, Thiruvananthapuram

கிழக்கு நுழை வாயில் . . .
மஹாராஜா ஸ்வாதி திருநாள் "ஸ்யானந்தூர புரம்" என்றே அனந்தபுரியை வர்ணிக்கிறார் . . .
அதாவது இது ஆனந்தம் அருகில் இருக்கும் புரமாம்..


 பத்ம தீர்த்தம் . . .ஸ்ரீ விதுரர், ஸ்ரீ பலராமர், ஸ்வாமி ஆளவந்தார், ஸ்வாமி இராமானுஜர், ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா ப்ரபு போன்று பரம பாகவதர்கள் தீர்த்தமாடின திருக்குளம் . . 



இந்த கடிகாரத்தில் உள்ள இரண்டு ஆடுகளும் ஒவ்வொரு மணிக்கும் நடுவில் இருக்கும் மனிதனைப் போய் முட்டும் . . . அப்போது மணி ஒலிக்கும் . . . மேஷம் என்றால் ஆடு . . . மேடம் கடிகாரம் . . . ஆனால் மேத்தன் கடிகாரம் என்று மக்கள் கூறுகின்றனர் . . .
 




அந்த காலத்து கடிகாரம் . . . மஹாராஜா ஸ்வாதி திருநாளின் குதிரை மாளிகையில் . . .































Thanks to Guruji Gopalavallidasar for sharing the photos.

Aarathu utsavam @ Ananthapadmanabha swamy temple -part 2



 
சங்கு முகம் கடற்கரை மண்டபம் . . . 6 மாதமாக காத்திருந்து தவம் செய்த மண்டபம் . .


மாரி மலை முழைஞ்சில் மண்ணிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து, வேரி மயிற் பொங்க . . .

 Jai Sree Narasimha

 
ஊரும் புள் கொடியும் அஃதே உலகெல்லாம் உண்டு உமிழ்ந்தான் . . .


பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் நேசம் செய்து உறைகின்றான் . . .


 
கெடுமிடராயவெல்லாம் கேசவா என்ன,, நாளும் ...
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார், ,,,
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுறும்பலற்றும்,,,,
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே . . .




LORD NARASIMMA, LORD PADHMANABHA, LORD SRI KRISHNA IN shankumukam BEACH
 



 
வாழை இலை,, மஞ்சல் பொடி,,எல்லாம் தயார்.....ஸ்வாமி மேல் அபிஷேகம் செய்ய . .





பாக்கியம் செய்த மணல் மேடு . . .
பாக்கியம் செய்த வாழை இலை . . .
பாக்கியம் செய்த விளக்கு . . .
பாக்கியம் செய்த மஞ்சள் பொடி . . .




பகவானின் ஸ்ரீ பலி மூர்த்திகளை குழைந்தையைப் போல் எடுத்துச் செல்லும் பெரிய சாந்தி எனப்படும் அர்ச்சகர்கள் . . . 



THE TRIO . . . ENJOYING A RELAXED EVENING IN THE SHANKUMUKHAM BEACH AFTER A JOYFUL BATH . . .LIKE A MULTIMILLIONAIRE ENJOYING A CASUAL EVENING IN HIS PRIVATE BEACH RESORT . . .
— at Shankumugham Beach.

ஒரு ராஜாதி ராஜன் தன் சகாக்களோடும், மந்திரியோடும், யுவ ராஜனோடும் அழகான மாளை வேளையில், நிலா வெளிச்சத்தில், கடற்கரையில் குளித்துவிட்டு, கடற் காற்றை அனுபவித்துக்கொண்டு ஆனந்தமாய் வீற்றிருப்பது போல் . . .நம் ராஜாதி ராஜன் ஸ்ரீ பத்மநாபன் மந்திரி நரசிம்மருடன், யுவராஜன் க்ருஷ்ணனுடன் சங்குமுகக் கடற்கரையில் . . . 


 
ஜெய் ஸ்ரீ நரசிம்ம பகவானுக்கு ஜெய் . . .
அனல் விழி பேழ்வாய் தெள்ளிய சிங்கமாகியத் தேவை . . .



நித்தியம் அர்ச்சகர்கள் தலையில் வைத்து கோயிலுக்குள் புறபபாடாகும் ஸ்ரீபலி அல்லது ஸ்ரீவேலி நரசிம்மர்....உற்சவர் . . .
lord sri narasimma . . .

 நித்தியம் அர்ச்சகர்கள் தலையில் வைத்து கோயிலுக்குள் புறபபாடாகும் ஸ்ரீபலி அல்லது ஸ்ரீவேலி பத்மநாபர்....உற்சவர் . . .
lord sri padhmanbha...

 நித்தியம் அர்ச்சகர்கள் தலையில் வைத்து கோயிலுக்குள் புறப்பாடாகும் ஸ்ரீபலி அல்லது ஸ்ரீவேலி க்ருஷ்ணர்....சரியாக ஸ்ரீ பார்த்தசாரதி . . .ஒரு கையில் கோலுடன், இடது கையில் சங்குடன் . . .உற்சவர் . . .
lord sri krishna alias parthasarathy














Thanks to Guruji Gopalavallidasar swami for taking us to Thiruvananthapuram Aarthu utsavam.