Showing posts with label thirukkalyanam. Show all posts
Showing posts with label thirukkalyanam. Show all posts

Tuesday, January 28, 2014

திருக்கோட்டியூர் ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்

25.1.2014  மாலை 7 மணி திருக்கோட்டியூர் ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் பிரியாவிடை ஆண்டாள் மாலை 7 மணிக்கு பெரியசன்னதிக்கு எழுந்தருளி கைதலத்தில் எழுந்தருளபண்ணி பெரியசன்னதியில் பெருமாளுடன் சேத்தி சேவை திருப்பாவை வியாக்கியானம் பின் புறப்பாடு ஆகி பெரியாழ்வாருக்கு பின்னழகு முன்னழகு காட்டி ஆண்டாள் சன்னதி ஏழுந்தருளல் ஆண்டாள் சன்னதியில் அண்ணன் நெய் புளியோதரையுடன் முதல் நாள் உற்சவம் முடிவு







26.1.2014 திருக்கோட்டியூரில் ஆண்டாள் திருக்கல்யாணம் 2ம் நாள் உற்சவம் காலை தைலம் சுற்றி வந்தவுடன் ஆண்டாளுக்கு தைலகாப்பு சேவை மற்றும் அலங்கார திருமஞ்சனம் இரவு ராஐ அலங்காரத்தில் திருவீதி புறப்பாடு இரவு ஆண்டாள் சன்னதியில் அண்ணன் நெய் புளியோதரையுடன் முடிவு 











நேற்று திருக்கோட்டியூர் ஆண்டாள் திருக்கல்யாணம் 3ம் நாள் நிகழ்ச்சி
காலை தைலகாப்பு பின்னர் செளரி அலங்கார திருமஞ்சனம் இரவு உச்சிக்கொண்டை சேவை மணவாளமாமுனிகள் தரிசித்தல். பெரிய சன்னதியில் திருவாதரணம் மற்றும் தளிகை கோஷ்டி ஆண்டாள் சன்னதியில் அண்ணன் புளியோதரையுடன் இன்றறைய திருநாள் முடிவு.








 
Thanks to Thirukkoshtiyur Vembu for sharing the photos.