
25.1.2014 மாலை 7 மணி திருக்கோட்டியூர்
ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் பிரியாவிடை ஆண்டாள் மாலை 7 மணிக்கு
பெரியசன்னதிக்கு எழுந்தருளி கைதலத்தில் எழுந்தருளபண்ணி பெரியசன்னதியில்
பெருமாளுடன் சேத்தி சேவை திருப்பாவை வியாக்கியானம் பின் புறப்பாடு ஆகி
பெரியாழ்வாருக்கு பின்னழகு முன்னழகு காட்டி ஆண்டாள் சன்னதி ஏழுந்தருளல்
ஆண்டாள் சன்னதியில் அண்ணன் நெய் புளியோதரையுடன் முதல் நாள் உற்சவம் முடிவு
26.1.2014 திருக்கோட்டியூரில் ஆண்டாள்
திருக்கல்யாணம்...