Friday, March 28, 2014

கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம்

கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம். அதுபோல், அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; தர்மர்- அனந்த விஜயம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம் ஆகிய பெயர் கொண்ட சங்குகளை பயன்படுத்தினர்


Thanks to Indra Srinivasan

0 comments:

Post a Comment