Monday, February 3, 2014

திருக்கோட்டியூர் ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் 4,5,6 ம் நாள்

28.1.2014 : திருக்கோட்டியூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் 4ம் நாள்
மாலை 7 மணி அளவில் ஶ்ரீ ஆண்டாளுக்கு செட்டிச்சி திருக்கோலத்துடன் தைலகாப்பு மண்டபம் எழந்தருளல் அங்கு திருமலை குறத்தியாகிய அழகிய மணவாள் ஐீயர் முத்துக்குறி பார்த்தல் பின்பு சௌமியநாரயணனுடன் கூடினார் என்ற குறி கேட்டு ஆண்டாள் ஆஸ்தானம் எழுந்தருளல் திருவாதரணைம் மற்றும் கோஸ்டி விநயோகத்துடன் நேற்றைய திருநாள் முடிவ.





 
Thirukkoshtiyur Sri Andal Thirukalyanam on 29.1.2014 at 9 O clock night Photos
திருக்கோட்டியூர் ஆண்டாள் திருக்கல்யாணம் 29.1.2014 ல் மாலை மாற்றல் திருக்கல்யாணம் திருவீதி புறப்பாடு காட்சிகள்
 




 
திருக்கோட்டியூர் 30.1.2014ல் காலை 12 மணி அளவில் வீபீஷண சேவை (கைத்தல சேவை) படங்கள் Thirukkoshtiyur Sri Sowmiyanarayana Perumal Vebesana Sevai on 30.1.2014 at 12 Clock noon Photos






 
 Thanks to Thirukkoshtiyur Vembu for sharing the photos.

0 comments:

Post a Comment