Friday, March 29, 2013

Bramhotsavam @ Nagai Divyadesam

த்வஜாரோகன புறப்பாடு(19-03-2013)
அன்னைஎன் நோகுமென் அஞ்சுகின்றேன்....

அச்சோ ஒருவர் அழகியவா!!

ஸ்ரீ தேவி சமேத சௌந்தரராஜ பெருமாள்
 

பூ தேவி சமேத சௌந்தரராஜ பெருமாள்

த்வஜாரோகன அலங்காரம்(19-03-2013)

முதலாம் திருநாள் தங்க சூர்ய ப்ரபை சேவை(19-03-2013)

இரண்டாம் திருநாள்(20-03-2013) காலை பல்லக்கு புறப்பாடு(சாயக்கொண்டை சேவை)
இரண்டாம் திருநாள்(20-03-2013) மாலை தங்க அன்னபக்க்ஷி வாஹனம்(பச்சை கல் கிரீட சேவை)
இரண்டாம் திருநாள்(20-03-2013) மாலை பச்சை பட்டு உடுத்தி, தங்க அன்னபக்க்ஷி வாஹனத்தில் பச்சை கல் கிரீடத்துடன் சேவை
மூன்றாம் திருநாள் காலை 21-03-2013 பல்லக்கு சேவை (3rd day of Brahmothsavam 21-03-2013 morning)
மூன்றாம் திருநாள் காலை 21-03-2013 முட்டாக்கு சேவை (3rd day of Brahmothsavam 21-03-2013 morning)
மூன்றாம் திருநாள் மாலை 21-03-2013 வெள்ளி சேஷ வாஹனம் (3rd day of Brahmothsavam 21-03-2013 evening with silver serpent aadhisheshan)

மூன்றாம் திருநாள் மாலை 21-03-2013 வெள்ளி சேஷ வாஹனத்தில் கல் இழைத்த மகுடத்துடன் சேவை (3rd day of Brahmothsavam 21-03-2013 evening with silver serpent & Rathna magudam)
நான்காம் நாள் 22-03-2013 காலை பல்லக்கில் சிவப்பு கல் கிரீட சேவை
( 4th day of Brahmothsavam 22-03-2013 morning with red stone crown)

நான்காம் நாள் 22-03-2013 மாலை கருட சேவை (5th day of Brahmothsavam 22-03-2013 evening Garuda seva)

நான்காம் நாள் 22-03-2013 மாலை கருட சேவை (5th day of Brahmothsavam 22-03-2013 evening Garuda seva)
 

நான்காம் நாள் 22-03-2013 மாலை கருட சேவை கட தீபம் (5th day of Brahmothsavam 22-03-2013 evening Garuda sevai gada dheepa)

அஞ்சிரைபுள்ளுமொன்று ஏந்தி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா!!( Perumal on Garuda vaahana)

ஐந்தாம் நாள் 23-03-2013 காலை பல்லக்கில் வைர முடி சேவை(5th day of Brahmmothsavam 23-03-2013 morning perumal with diamond bunch crown seva)

ஐந்தாம் நாள் 23-03-2013 காலை பல்லக்கில் வைர முடி சேவை(5th day of Brahmmothsavam 23-03-2013 morning perumal with diamond bunch crown seva)
ஐந்தாம் நாள் 23-03-2013 மாலை சிக்குத்தடையுடன் நம் அழகியர்(5th day of Brahmothsavam 23-03-2013 evening golden Hanumantha vahana with SIKKUTHAADAI CROWN)
ஆறாம் திருநாள் 24-03-2013 காலை சவுரிக்கொண்டை சேவை( Sixth day of Brahmothsavam 24-03-2013 morning perumal with SOWRIKKONDAI sevai)
ஆறாம் திருநாள் 24-03-2013 காலை பூ தேவி நாச்சியாருடன் புறப்பாடு ( Sixth day of Brahmothsavam 24-03-2013 morning perumal with Bhumi devi thayar)
Thanks to Soundarraja Perumal (Nagai Azhagiyar)  for sharing the photos.

5 comments:

  1. Very beautiful. Thanks for your painstaking efforts to give us this Feast!
    Saranatahn

    ReplyDelete
  2. Very very kind of you to describe each every picture. I pray Divya Thampathees to bless your kind soul.
    Karun

    ReplyDelete
  3. அச்சோ ஒருவர் அழகிய அழகிய அழகிய ...... அழகிய ...... அழகியவா!! Many many thanks for sharing the divine beauty

    ReplyDelete
  4. Awesome pictures! Thanks a zillion, swAmi, for providing nectarine anubhavam!!

    ReplyDelete
  5. Captivating and soul-satisfying. Pl. continue the kainkaryam.

    ReplyDelete