Friday, May 2, 2014

அக்ஷய த்ருதியை - திருக்கண்ணமங்கை, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்

திருக்கண்ணமங்கை, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று " அக்ஷய த்ருதியை" யை முன்னிட்டு காலை 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு " தங்க கருட " வாகனத்தில் விசேஷ புஷ்ப அலங்காரம், விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் திருவீதிப் புறப்பாடும் நடைபெற்றது.

Thanks to Rajagopalan Tsr swami for sharing the photos.




















 

0 comments:

Post a Comment