Sunday, November 10, 2013

Sri Anantha Padmanabha swamy vettai uthsavam 2013

Aippasi Utsavam

Sree Padmanabhaswamy Temple celebrates bi-annual festivals in the months of Thulam (Aippasi) and Meenam(Painkuni). A function is conducted for according formal sanction to conduct the Utsavam(festival). This is known as Anujna. Other functions include Mannuneeru Koral, Mula Pooja, Kalasam, etc. The festival starts with Kodiyettu(flag hoisting) at Sree Padmanabhaswamy’s gold and Sree Krishnaswamy’s silver flag poles.

The festival is of ten days duration culminating in the spectacular Palliveta and Arat processions on the 9th and 10th days respectively. Kalasams also known as Ulsava Kalasams take place in addition to the routine rituals. Special Sreebalies (Processions) are conducted twice a day, in the evening 4.30 pm and at night 8.30pm.Exception is there on the first day when there is only night Sreebali.

Once during the reign of Sree Anizhom Thirunal Marthanda Varma, an elephant ran amock. Since then, the practice of using elephants to carry the idols in the procession was given up and Vahanas (vehicles) carried on the shoulder by a number of priests came into vogue.

Six different kinds of beautiful conveyances are used for these processions. They are the Simhasana Vahanam(Throne), Anantha Vahanam(Serpant), Kamala Vahanam(Lotus), Pallakku Vahanam(Palanquin), Garuda Vahanam(Garuda) and Indra Vahanam(Gopuram). Of these the Pallakku and Garuda Vahanas are repeated twice and four times respectively. The Garuda Vahanam is considered as the favorite conveyance of the Lord.

The different days on which the various Vahanams are taken out for the procession are as follows.
1st day of Utsavam Simhasana Vahanam
2nd day of Utsavam Anantha Vahanam
3rd day of Utsavam Kamala Vahanam
4th day of Utsavam Pallakku Vahanam
5th day of Utsavam Garuda Vahanam
6th day of Utsavam Indra Vahanam
7th day of Utsavam Pallakku Vahanam
8th day of Utsavam Garuda Vahanam
9th day of Utsavam Garuda Vahanam
10th day of Utsavam Garuda Vahanam

Sree Padmanabhaswamy’s Vahanam is in gold while those of Narasimha Swamy and Krishna Swamy are in silver. The Vahanams are richly decorated with colourful flowers.

The eighth Utsavam has significance in the sense that ‘Valiya Kanikka’ is offered. During the night Sreebali the Swamiyar offers the first Kanikka followed by the Valia Thampuran(the eldest male member of the Royal Family).

The ninth day festival is called Pallivetta. Pallivetta signifies a royal hunt. As the Ruler of the land, the Swamy ventures to hunt down and annihilate all the ills. In a temporarily erected grove, the Maharaja as the representative of the Lord, aims an arrow on a tender coconut which symbolizes evil. The Valiya Thampuran and other male members of the Royal Family array outside with swords and shields, and accompany the procession.

The difference in the Garuda Vahanam used for the Pallivetta and Aarat is that the Anki (outer covering) of the image of Lord Padmanabhaswamy holds a bow and an arrow in the hands.

On the tenth day is the Aarat. After two circumambulations, all the Vahanams are taken out through the Western entrance. The Valiya Thampuran and other male members of the Royal Family escort the Deities with drawn swords and shields.
The Aarat procession slowly proceeds with pomp and pageantry, colour and music, men carrying divine emblems and insignias of royalty. History and heritage are re-lived. The procession reaches the Sanghumugham beach and the Vahanams are positioned in the Aarat Mandapam. Poojas are performed to the idols by the Tantri (Tantri is of the Tharanalloor Illam. This Illam has held the position of Tantri for centuries) and the holy immersion in the sea takes place. After this, the procession returns to the Temple.


 ராதேக்ருஷ்ணா . . .

திருவனந்தபுரம் . . .

ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியின் வேட்டை உற்சவத்திற்கு தயாராகின்றது . . .

இன்று இரவு 9 மணி அளவில் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி வேட்டைக்காக தன்னுடைய கோயிலின் மேற்கு வாயில் வழியாக வெளியே வந்து,

அழகாக வைக்கப்பட்டுள்ள மகிழ மரத்தின் காட்டில் வேட்டையாடி மீண்டும் தன் கோயிலுக்கு வடக்கு வாயில் வழியாய் உள்ளே செல்வார் . . .

அத்தனை ஜனங்களும் துளி கூட சப்திக்காமல், நிசப்தமாய் பக்தியோடு நிற்க, நம் பத்மநாபர் வேட்டையாடி வரும் அழகை காணக் கண் கோடி வேண்டும் . . .

வாருங்கள் . . . எல்லோரும் பத்மநாபரோடு வேட்டையை அனுபவிப்போம் . . .

ஜெய் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமிக்கு ஜெய் . . .




ஸ்ரீ பத்மநாபர் இந்த வேட்டைக்கு மேற்கு வாசல் வழியாக வெளியே வருவார் . . .


மேற்கு வாயிலின் எல்லையான மித்ரானந்தபுரத்திலிருந்து கிழக்கு கோபுரத்தின் அழகு . . .


மேற்கு வாசல் , ,, மலையாளத்தில் படிஞாறு நட . . .


H.H Chithira tirunal Balarama varma

மகிழ மரக் கிளைகளால் காடு . . .காவல் துறையின்
( போலீஸ் ) பாதுகாப்போடு அவர்களின் அணிவகுப்போடு இந்த வேட்டை உத்சவம் நடக்கும் . . .



தார் சாலையில், வெள்ளை மணல் பரப்பி, மகிழ மரக் கிளைகளால் காடு சமைத்து, ஸ்ரீ பத்மநாபர் இளநீர்க் காயில் அம்பு விடுவார் . . .
ஸ்ரீ பத்மாநாபரின் கையிலிருக்கும் வில்லால், மஹாராஜா இளநீர்க்காயின் மீது அம்பு விடுவார் . . .
 

பாக்கியம் செய்த மகிழ மரம் . . .
இன்று வேட்டை முடியும்போது,
மக்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு இந்த மகிழ மரத்தின் இலைகளை ப்ரசாதமாகப் பறிப்பர் . . .
 


பகவானுக்கு முன் அலங்காரமாய் செல்லும் கைங்கர்யபரர்கள் . . .




ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்திரை திருநாள் மஹாராஜா . . .


திருவிதாங்கூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த பாக்கியவான்கள் . . . 



ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியின் வில்லும், அஸ்திரமும், வாளும், கேடயமும் . . .


ஸ்ரீ பத்மநாபனின் வில், அஸ்திரம், வாள், கேடயம் இதைப் பிடிக்கும் பாக்கியம் பெற்ற பாக்கியசாலிகள் . . .
  
காவல் துறையின் மரியாதை   



THE ROYAL DYNASTY HEIR. . .

POLICE, MEDIA PERSONS, DEVOTEES, ROYAL DYANSTY HEIR . . .  


ஸ்ரீ பத்மநாபருக்கு கைங்கர்யம் செய்யும் கஜ ராணியான ப்ரியதர்ஷினி மேலிருக்கும் இந்த பறையைத்தான் உத்சவ காலங்களில் அடிப்பார்கள் . . . குழந்தைகள் எல்லாம் ஹொய் ஹொய் ஹொய் என்று ஆசையாய் கத்திக்கொண்டு முன்னே ஓடுவார்கள் . . .




நடுவில் பச்சைத் தொப்பியோடு இருப்பவர் ஸ்ரீ ஸ்ரீ உத்தராடம் திருநாள் மஹாராஜா....





IN THE MIDDLE SRI ANANTHA PADHMANABHA SWAMY . . . to His rigft is SRI NARASIMMA SWAMY . . . to HIS left is SRI KRISHNASWAMY . . .

 
தீவட்டியின் ஒளியில் ஜொலிக்கும் ஸ்ரீ பத்மநாபர் . . .




இதோ .. இதோ . . . வில்லேந்தி வந்துவிட்டான் நம் அழகன் . . .
 



 
நடுவில் ஸ்ரீ பத்ம்நாபர் , , , பத்மநாபரின் வலப்பக்கம் ஸ்ரீ நரசிம்மர் . .. பத்மநாபரின் இடப்பக்கம் ஸ்ரீ க்ருஷ்ணர் . . .
 




பின்னலங்காரம் . . .




அழகன் . . . மாலைகளைப் பார்த்தவுடன் ஆசையாய் நின்றுவிட்டானோ ? ! ?
கலியுக மாலாகாரனோ . . .
  

 
வேட்டையாடும் ராஜாதி ராஜனுக்கு கற்பூர ஆரத்தி . . .




வேட்டையாடும் ராஜாதி ராஜனுக்கு கற்பூர ஆரத்தி . . .
 



வில் பிடிக்கும் அழகைச் சொல்லவா . . .
அம்பு பிடிக்கும் அழகைச் சொல்லவா....
நிற்கும் அழகைச் சொல்லவா . . .
சிரிக்கும் அழகைச் சொல்லவா . . .
 


 
ப்ரஹ்லாத வரதா.... நரசிம்மா . . .

 
அர்ஜுன வரதா . . . பார்த்தசாரதி . .. ஸ்ரீ க்ருஷ்ணா






வேட்டை . . . பரவசத்தில் பக்தர்கள் . . .






வேட்டை முடிந்து கிளம்புகிறார் நம் ராஜாதி ராஜன் . . .
 

 
பக்தி வெள்ளம் . . . ஒளி வெள்ளம் . . .




ஸ்ரீ பத்மநாபா . . .

வடக்கு வாயிலில் நுழைய இருக்கும் பகவான் ஸ்ரீ பத்மநாபருக்கு,,,போலீஸாரின் வாத்திய மரியாதை . . .




வடக்கு வாயிலில் நுழையும் பத்மனாபருக்கு போலீஸாரின் துப்பாக்கி மரியாதை . . .



வேக வேகமாய் ஸ்ரீ பத்மநாபர், ஸ்ரீ க்ருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், கோயிலுக்கு உள்ளே ஏறுவதை பார்ப்பதே தனி சுகம் . . .




பகவான் வடக்கு வாயிலின் வழியாய் கோயிலின் உள்ளே நுழைகிறார் . . .
 



Thanks to Guruji Gopalavalli dasar swamin for enjoying the sharing the photos with wonderful notes. I really enjoyed the photos many times and blessed to share it with you. 

ஜெய் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமிக்கு ஜெய் . . .











2 comments:

  1. A visual treat. wonderful

    ReplyDelete
  2. Hi,
    Beautiful feast of images u have captured. Thanx for sharing ur experience with all of us.
    That statue of the H.H Maharaja Chithira Thirunal Balarama Varma doesn't do any justice to him at all. The King was an extremely handsome man, even into his old age. That statue is actually a shame.
    I would also like to point out an error u made: Under the caption "the royal dynasty heir", u have actually posted the pic of the traditional Temple Guard ! U can c the actual Royals in pic no:5 & 6, if u start counting from the image titled "the royal dynasty heir".
    Have a nice evening.

    ReplyDelete