ஸ்ரீ பத்மநாபர் வெளியில் வருவதற்காக காத்திருக்கும் பக்தஜனங்கள் . . .
ஸ்ரீ பத்மநாபருக்கு பூஜை செய்யும் போத்திமார் குடையோடும், கையில் விளக்கேந்திய ஒரு கவல்காரருடனும், வரும் வழி . . .அதனால் தான் தார்சாலையின் நடுவே இந்த விசேஷ பாதை . . .
பகவானுக்குக் காவலாய் கையில் வாளேந்தி, தோளில் கேடயத்தோடும், தலையில் தலைப்பாகையோடும் . . .ராஜ வம்சத்தினர் . . .
பத்மநாபனுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் தானாக வீரமும், வேகமும் வந்துவிடுமோ
JAI HO . . .THE FORTUNATE WESTERN ENTRANCE . . . DECORATED . . .
LORD SRI KRISHNA IS EAGERLY WAITING TO JOIN SRI PADHMANABHA AND SRI NARASIMMHA . . .
இந்த ஆரத்தி சமயத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு வழக்கம் . . .பெண்கள் எல்லோரும் குலவை சப்தம் செய்வார்கள் . . .
ஸ்ரீ பத்நாபரோடு ஆராட்டை அனுபவிக்க வந்திருக்கும் மற்ற கோயில்களின் மூர்த்திகள் யானைகளின் மேல் . . .
ஆரட்டுக்கு வந்திருக்கும் மூர்த்திகள் . . . அரகத்து தேவி, திருவல்லம், மற்றும் சில கோயில்களின் மூர்த்திகள் . . .
THE WESTERN ENTRANCE . . .MURAL PAINTING OF DHWARAKA PALAKAS JAYA AND VIJAYA . . .
PRIYADHARSHINI . . . Lord Sri PADHMANABHA'S Elephant coming out with the big drums and beautiful makeup . . .
GAJARANI . . . ELEPHANT QUEEN . . .PRIYADHARSHINI .
ஸ்ரீ பத்மநாப தாசர் ஸ்ரீ ஸ்ரீ உத்தராடம் திருநாள் மஹாராஜா .... பகவானை ஆராட்டு உத்சவத்திற்கு வெளியே அழைத்து வர உள்ளே செல்கிறார் . . .
இதோ இதோ . ... வந்துவிட்டார் திருவனந்தபுர ராஜாதி ராஜன் . . .தேவாதி தேவன் . . .அகிலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகன் . . . நம் அனந்தபுரி ஈசன் . . .
hURAAY . . .THE KING OF THIRUVANANTHAPURAM,,, LORD OF LORDS , , ,THE HANDSOME,,,,LORD PADHMANABHAA ARRIVES . . .
ஸ்ரீ க்ருஷ்ணன் . . .
ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ பத்மநாபர், ஸ்ரீ க்ருஷ்ணர் . . .
காமன் அழகாம் . . . உளருகின்றார்கள் . . .எங்கள் பத்மநாபனை ஸ்வாமி நம்மாழவார் " காமனை பயந்த காளை " என்கிறார்... அதாவது காமனை பிள்ளையாய் பெற்று அவனுக்கும் அழகு தந்த மன்மத மன்மதன் இவனல்லவா . .
சங்கு சக்கரமேந்தி, கையில் தாமரையோடு அழகாக ஆராட்டிற்கு ஆசையாய் வந்திருக்கும் புவன சுந்தரன் . . .
சீரிய சிங்கம் அறிவுற்று, தீவிழித்து , , ,
ப்ரஹ்லாத வரதன் ஸ்ரீ நரசிம்ம பகவான் . . .
hai handsome . . . you are so nice . . .what a decoration . . . fortunate flowers . . .
wonderful click by manoj ...
ஸ்ரீ பத்ம்நாப ஸ்வாமியின் கோயிலைச் சுற்றி ஒரு கோட்டை மாதிரி அமைப்பு உண்டு . . . அந்தக் கோட்டையின் மேற்கு வாயில் . . .
பகவான் இந்தக் கோட்டையைத் தாண்டும் போது வெடி வெடிப்பர் . . .
எத்தனை தொலைவிலிருந்து பார்த்தாலும் அழகுதான் . . .
Thanks to Sri Guruji Gopalavallidasar swamin for sharing the photos.
ஸ்ரீ பத்மநாபருக்கு பூஜை செய்யும் போத்திமார் குடையோடும், கையில் விளக்கேந்திய ஒரு கவல்காரருடனும், வரும் வழி . . .அதனால் தான் தார்சாலையின் நடுவே இந்த விசேஷ பாதை . . .
பகவானுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற க்ருஷ்ண தாசன் . . .
பத்மநாபனுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் தானாக வீரமும், வேகமும் வந்துவிடுமோ
SRI PADHMANABHA'S PILOT TEAM WITH TRADITIONAL FLAGS AND UMBRELLA . . .
JAI HO . . .THE FORTUNATE WESTERN ENTRANCE . . . DECORATED . . .
LORD SRI KRISHNA IS EAGERLY WAITING TO JOIN SRI PADHMANABHA AND SRI NARASIMMHA . . .
இந்த ஆரத்தி சமயத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு வழக்கம் . . .பெண்கள் எல்லோரும் குலவை சப்தம் செய்வார்கள் . . .
ஸ்ரீ பத்நாபரோடு ஆராட்டை அனுபவிக்க வந்திருக்கும் மற்ற கோயில்களின் மூர்த்திகள் யானைகளின் மேல் . . .
ஆரட்டுக்கு வந்திருக்கும் மூர்த்திகள் . . . அரகத்து தேவி, திருவல்லம், மற்றும் சில கோயில்களின் மூர்த்திகள் . . .
THE WESTERN ENTRANCE . . .MURAL PAINTING OF DHWARAKA PALAKAS JAYA AND VIJAYA . . .
PRIYADHARSHINI . . . Lord Sri PADHMANABHA'S Elephant coming out with the big drums and beautiful makeup . . .
GAJARANI . . . ELEPHANT QUEEN . . .PRIYADHARSHINI .
ஸ்ரீ பத்மநாப தாசர் ஸ்ரீ ஸ்ரீ உத்தராடம் திருநாள் மஹாராஜா .... பகவானை ஆராட்டு உத்சவத்திற்கு வெளியே அழைத்து வர உள்ளே செல்கிறார் . . .
இதோ இதோ . ... வந்துவிட்டார் திருவனந்தபுர ராஜாதி ராஜன் . . .தேவாதி தேவன் . . .அகிலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகன் . . . நம் அனந்தபுரி ஈசன் . . .
hURAAY . . .THE KING OF THIRUVANANTHAPURAM,,, LORD OF LORDS , , ,THE HANDSOME,,,,LORD PADHMANABHAA ARRIVES . . .
ஸ்ரீ க்ருஷ்ணன் . . .
ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ பத்மநாபர், ஸ்ரீ க்ருஷ்ணர் . . .
காமன் அழகாம் . . . உளருகின்றார்கள் . . .எங்கள் பத்மநாபனை ஸ்வாமி நம்மாழவார் " காமனை பயந்த காளை " என்கிறார்... அதாவது காமனை பிள்ளையாய் பெற்று அவனுக்கும் அழகு தந்த மன்மத மன்மதன் இவனல்லவா . .
சங்கு சக்கரமேந்தி, கையில் தாமரையோடு அழகாக ஆராட்டிற்கு ஆசையாய் வந்திருக்கும் புவன சுந்தரன் . . .
சீரிய சிங்கம் அறிவுற்று, தீவிழித்து , , ,
ப்ரஹ்லாத வரதன் ஸ்ரீ நரசிம்ம பகவான் . . .
hai handsome . . . you are so nice . . .what a decoration . . . fortunate flowers . . .
wonderful click by manoj ...
H.H. SRI UTHARAADOM THIRUNAAL MAHARAJA ( green hat ) coming out of temple . . .
ஸ்ரீ பத்ம்நாப ஸ்வாமியின் கோயிலைச் சுற்றி ஒரு கோட்டை மாதிரி அமைப்பு உண்டு . . . அந்தக் கோட்டையின் மேற்கு வாயில் . . .
பகவான் இந்தக் கோட்டையைத் தாண்டும் போது வெடி வெடிப்பர் . . .
எத்தனை தொலைவிலிருந்து பார்த்தாலும் அழகுதான் . . .
ராஜ வம்சத்தினரின் அணி வகுப்போடு ,...
Excellent photos and enjoyed the utsavam. Thanks for sharing. Hare Krishna...
ReplyDeleteExcellent. A treat for eyes (Kannkollakkashi)
ReplyDeletefelt as i was there.
ReplyDeletehad darshan.
thanks
rajan