Thiruvaranvilai
This divyadesam is found next ot Sengannoor in Kerala. 6 kms away in
East from Sengannoor,this sthalam is found. We can reach this sthalam by
travelling in Bus. For staying facility, a devasthana chouttry
(Chattiram) is available, but food facility is minimum.
திருவாறன்விளை (ஆரமுளா) (3)
(திருக்குறளப்பன் - பத்தமாசனித்தாயார்)
ஆகுங்கொல் ஐயமொன்றின்றி அகலிடம்
முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன்
அமர்ந்துறையும்
மாகம்திகழ் கொடி மாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து
கை தொழக் கூடுங்கொலோ
நம்மாழ்வார் (4347) திருவாய்மொழி 7-10-2
Thiruvanvandur
This sthalam is situated 4 kms away from Sengannoor in North in Kerala
state. We can also rach this sthalam by travelling in bus who starts
from Thirucchenganoor to Kottayam. Since, this is a small village, there
is no staying facility and as a result of this, to get the seva of this
sthala Emperumaan, we have to stay in Thiruvalvaazh.
திருவண்வண்டூர் (4)
(பாம்பணையப்பன் - கமலநாதன் - கமலவல்லி நாச்சியார்)
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்
விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கணணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே
நம்மாழ்வார் (3230) திருவாய்மொழி 6-1-4
Thiruvalvaazh
This sthalam is situated 3 kms away from Thiruvalla railway station
which is in between Kollam - Ernakulam railway lane. We can reach this
sthalam also by bus that goes towards kottayam. For staying, Chattirams
are available.
திருவல்லவாழ் (5)
(ஸ்ரீ வல்லபன்/திருவாழ்மார்பன்/ கோலப்பிரான் -- செல்வத்திருக்கொழுந்து நாச்சியார்/வாத்சல்யதேவி)
காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும்
தேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மான் குறள் கோலப்பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே
நம்மாழ்வார் (3210) திருவாய்மொழி 5-9-6
Thiruppuliyur
This sthalam is situated 3 1/2 kms away from Sengannoor in west. We can
reach this sthalam by getting down in Sengannoor railway station which
is found on the railway lane between Trivandrum (Thiruvanandhapuram) to
Kollam via Ernakulam. There is no lodging facility.
திருப்புலியூர் (குட்டநாடு) (2)
(மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்)
அன்றி மற்றோர் உபாயமென், இவளந்தண்துழாய் கமழ்தல்
குன்றமாமணி மாடமாளிகைக் கோலக்குழாங்கல் மல்கி
தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே
நம்மாழ்வார் (3545) திருவாய்மொழி 8-9-10
Thiru Naavaay
This sthalam is situated 1 kms away from Edakkulam railway station in
Kerala. We can also reach this sthalam by travelling through bus from
Shoraanoor to kuttipuram. This sthalam is a small village and as a
result, there is no plenty of staying facility. This sthalam is found on
the shore of Bharathappuzhi river which is found 1 kms away from
Edakkulam along the south direction.
Thirumuuzhikalam
This sthalam is situated near Aalvaai city in Kerala state. We can get
down in Aalvaai and from there, we can reach Moozhikkalam by travelling
in the bus. From Ernakulam also, we can reach this sthalam by bus. To
get into this sthalam, we have to travel about 1 Km from Moozhikkalam
road. From Kaaladi road railway station, if we travel 7 kms towards the
western direction, we can reach this sthalam. There is not much of
lodging facility.
Tirukkatkarai
This divyadesam is
situated in a small village which is found next to Ernakulam in Kerala
state. It is found close to Idappalli. when going in train, we have to
get down in Irugnalakkodi railway station, which is found on the railway
lane between Aalvaai and Thirucchoor and if we get down in Angamaali
railway station, we can reach this sthalam if we travel about 9 kms
through North east direction. There is no lodging facility. So, bhaktas
can stay in Ernakulam to get the seva of the perumal.
Thirukkadithaanam
This sthalam is found next to Senganancheri, which is found near to
Kottayam in Kerala. This temple can be reached by travelling from
Thiruvalla to Kottayam getting down at Senganancheri. From there, by
travelling around 2 kms in East, we can reach this sthalam. There is no
staying facility, to go to this sthalam, we should stay in Thiruvalla
(or) Senganancheri
திருக்கடித்தானம்
(அற்புதநாராயணன் - கற்பகவல்லி)
அற்புதன் நாராயணன் அரிவாமனன்
நிற்பது மேவி இருப்பதும் என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே
--நம்மாழ்வார்
திருக்கடித்தானம் (6)
(அற்புதநாராயணன் - கற்பகவல்லி)
கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே
நம்மாழ்வார் (3506) திருவாய்மொழி 8-6-5
Thiruchenkundrur
This divya desam is situated 6 kms East to Thiruvaaranvilai, 4kms west
to Thirupuliyoor, 5 kms North west to Thiruvanvandoor and 10 kms North
to Thiruvalvaazh. We can reach this sthalam also by getting down in a
small station through the Railway lane between Thiruvanandhapuram to
Ernakulam via kollam. Bus facilities are also available. So, if we come
to this divya desam, from here its easy to visit othr divya desam, since
they are close to each other.
திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு) (1)
(இமையவரப்பன் - செங்கமலவல்லி)
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ்
திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியானல்லால்
யாவர் மற்று என் அமர் துணையே!
நம்மாழ்வார் (348) திருவாய்மொழி 8-6-2
Thanks to Rangarajan Kazhiyur Mannar
0 comments:
Post a Comment