கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம்
கிருஷ்ணர் பயன்படுத்தியது பாஞ்சஜன்யம்.
அதுபோல், அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; தர்மர்- அனந்த விஜயம்;
நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம் ஆகிய பெயர் கொண்ட சங்குகளை
பயன்படுத்தினர்
Thanks to Indra Srinivasan
No comments:
Post a Comment