Pages - Menu

Friday, January 3, 2014

Namperumal - Adhyayana utsavam Pagal pathu Day 3

பகல் பத்து மூன்றாம் திருநாளன இன்று நம்பெருமாள் ராஜா சௌரியில் புஜகீர்தியும் சந்திர ஹராமும் சாற்றி திருமார்பில் மகரகண்டிகையும் கிளி கொஞ்சும் அழகனான நம்பெருமாள் கையில் கிளிகொண்டு பீதாம்பரம் உடுத்தி புலி நக மாலை சாற்றி ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பிரானாய் காட்சி அளிக்கின்றார்
by 
Sudarsan Rao Bhoware


photo courtesy Mr Nandaakumar Bhattar swami


Photo courtesy : Rengarajan Ravi


No comments:

Post a Comment