Pages - Menu

Tuesday, November 19, 2013

Aarathu utsavam @ Ananthapadmanabha swamy temple -part 2



 
சங்கு முகம் கடற்கரை மண்டபம் . . . 6 மாதமாக காத்திருந்து தவம் செய்த மண்டபம் . .


மாரி மலை முழைஞ்சில் மண்ணிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து, வேரி மயிற் பொங்க . . .

 Jai Sree Narasimha

 
ஊரும் புள் கொடியும் அஃதே உலகெல்லாம் உண்டு உமிழ்ந்தான் . . .


பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் நேசம் செய்து உறைகின்றான் . . .


 
கெடுமிடராயவெல்லாம் கேசவா என்ன,, நாளும் ...
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார், ,,,
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுறும்பலற்றும்,,,,
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே . . .




LORD NARASIMMA, LORD PADHMANABHA, LORD SRI KRISHNA IN shankumukam BEACH
 



 
வாழை இலை,, மஞ்சல் பொடி,,எல்லாம் தயார்.....ஸ்வாமி மேல் அபிஷேகம் செய்ய . .





பாக்கியம் செய்த மணல் மேடு . . .
பாக்கியம் செய்த வாழை இலை . . .
பாக்கியம் செய்த விளக்கு . . .
பாக்கியம் செய்த மஞ்சள் பொடி . . .




பகவானின் ஸ்ரீ பலி மூர்த்திகளை குழைந்தையைப் போல் எடுத்துச் செல்லும் பெரிய சாந்தி எனப்படும் அர்ச்சகர்கள் . . . 



THE TRIO . . . ENJOYING A RELAXED EVENING IN THE SHANKUMUKHAM BEACH AFTER A JOYFUL BATH . . .LIKE A MULTIMILLIONAIRE ENJOYING A CASUAL EVENING IN HIS PRIVATE BEACH RESORT . . .
— at Shankumugham Beach.

ஒரு ராஜாதி ராஜன் தன் சகாக்களோடும், மந்திரியோடும், யுவ ராஜனோடும் அழகான மாளை வேளையில், நிலா வெளிச்சத்தில், கடற்கரையில் குளித்துவிட்டு, கடற் காற்றை அனுபவித்துக்கொண்டு ஆனந்தமாய் வீற்றிருப்பது போல் . . .நம் ராஜாதி ராஜன் ஸ்ரீ பத்மநாபன் மந்திரி நரசிம்மருடன், யுவராஜன் க்ருஷ்ணனுடன் சங்குமுகக் கடற்கரையில் . . . 


 
ஜெய் ஸ்ரீ நரசிம்ம பகவானுக்கு ஜெய் . . .
அனல் விழி பேழ்வாய் தெள்ளிய சிங்கமாகியத் தேவை . . .



நித்தியம் அர்ச்சகர்கள் தலையில் வைத்து கோயிலுக்குள் புறபபாடாகும் ஸ்ரீபலி அல்லது ஸ்ரீவேலி நரசிம்மர்....உற்சவர் . . .
lord sri narasimma . . .

 நித்தியம் அர்ச்சகர்கள் தலையில் வைத்து கோயிலுக்குள் புறபபாடாகும் ஸ்ரீபலி அல்லது ஸ்ரீவேலி பத்மநாபர்....உற்சவர் . . .
lord sri padhmanbha...

 நித்தியம் அர்ச்சகர்கள் தலையில் வைத்து கோயிலுக்குள் புறப்பாடாகும் ஸ்ரீபலி அல்லது ஸ்ரீவேலி க்ருஷ்ணர்....சரியாக ஸ்ரீ பார்த்தசாரதி . . .ஒரு கையில் கோலுடன், இடது கையில் சங்குடன் . . .உற்சவர் . . .
lord sri krishna alias parthasarathy














Thanks to Guruji Gopalavallidasar swami for taking us to Thiruvananthapuram Aarthu utsavam.




2 comments: